- தேவிபிரசாத் சட்டோபாத்தயாயா அவர்களின் உலகாயதம் மற்றும் அவரின் வரலாற்று ஆய்வு நூல்கள். பண்டைய இந்தியா (அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு) - டி.டி.கோசாம்பி.
- பகவான் புத்தர் - தர்மானந்தகோசாம்பி ( சமண - பௌத்த மதங்கள் இறுதி காலத்தில் பிராமணமதம் போல ஆன செய்திகள் கிடைக்கின்றன.
- கலாநிதி க. கைலாசபதி நுhல்கள் (கோயில் தத்துவமும் சமூக வாழ்க்கையும் கட்டுரை)
- மதமும் மார்க்சியமும் தமிழ்பண்பாட்டுப் பார்வை - ந.ரவீந்திரன்.
- பெரியபுராண ஆராய்ச்சி - அ.ச.ஞானசம்பந்தம்.
- மறைமலையடிகள் நூல்கள்.
- திருஞானசம்பர், திருநாவுக்கரசர் தேவாரங்கள்
Saturday, 17 May 2014
தாண்டவபுரம் நாவலுக்கு பயன்படுத்திய குறிப்பிடத்தக்க நூல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment